Friday, December 2, 2011
முன்னாள் அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசாவுக்கு இன்று இறுதி அஞ்சலி
Do you like this story?
நேற்று செவ்வாய் இரவு காலமான சம்மாந்துறைத் தொகுதியின் முடிசூடாமன்னன் முன்னாள் புடவைக் கைத்தொழில் அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசா இன்று புதன்கிழமை சம்மாந்துறை நகரசபை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்துது. ஜனாசாவிற்கு அருகில் அவராது சகோதரர் அமீர்அலி அமர்ந்திருப்பதையும் மக்கள் அஞ்சலி செலுத்துவதையும் முன்னாள் அமைச்சர் எ.ஆர்.எம்.மன்சூர் கிழக்கு மாகான சபை அமைச்சர் உதுமாலெவ்வை உறுப்பினர் மஜீட் உள்ளிட்டோர்
அஞ்சலி செலுத்தியபின் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
அஞ்சலி செலுத்தியபின் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “முன்னாள் அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசாவுக்கு இன்று இறுதி அஞ்சலி”
Post a Comment