Friday, December 2, 2011
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் ஜனாசா நல்லடக்கம் மலையடி கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்தில் இடம்பெற்றது
Do you like this story?
காலம் சென்ற திகாமடுல்ல மாவட்ட முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் ஜனாசா நல்லடக்கத்துக்காக அஸர் தொழுகைக்கு மர்ஹூம் எம்.ஏ அப்துல் மஜீட் அவர்களின் கனவு இல்லமான சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதையும் அங்கு தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுவதையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்தனையில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம்.
ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம்.

This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் ஜனாசா நல்லடக்கம் மலையடி கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்தில் இடம்பெற்றது”
Post a Comment